மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
வங்கக்கடலில் நேற்றைய தினம் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில நேற்றைய தினமே உருவாகியதால் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் நீடிக்கும் எனவும் சென்னையில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு அறிவித்திருந்தாங்க.
இந்த சூழல்ல தற்பொழுது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறாங்க.
வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசாவை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்கடல் பகுதிகளில் உருவாகி இருக்கக்கூடிய அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருக்கிறது என வானிலை ஆய்வுமையும் அறிவித்திருக்கிறார்கள்.
இது அடுத்து வரக்கூடிய நேரங்களில் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது தற்பொழுது வழுபற்றி இருக்கக்கூடிய நிலையிலிருந்து மேலும் இது வலுவடையக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கக்கூடிய நிலையில தமிழகத்திற்கான மழைக்கான வாய்ப்புகளும் மாறுபடுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வுமையும் தற்பொழுது கணித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து தமிழகத்தில் இன்றைய தினமும் வரக்கூடிய நாட்களில் எந்தெந்த பகுதிகளுக்கு மழைக்கான வாய்ப்பு என்பதையும் பின்வரும் வானிலை முன்னெறிப்புகளை தெரிவிக்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு தெரிவித்திருக்கிறார்கள்.








