Tag: Hollywood
“சினிமா உலகின் புதிய அலை – ஹாலிவுட்டை அதிர வைத்த ஏ.ஐ. நடிகை”
ஹாலிவுட்ல இப்போ ஒரு புது நடிகை வந்திருக்காங்க. அவங்க அழகா இருக்காங்க. சூப்பரா நடிக்கிறாங்க. இன்ஸ்டாகிராம்ல ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ் வச்சிருக்காங்க. ஆனா ஒரு முக்கியமான விஷயம் அவங்க உண்மையிலேயே ஒரு மனுஷியே கிடையாது....



