Tag: Natural insect repellent
“இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு: திருவாரூரில் வேளாண் மாணவிகளின் முயற்சி”
திருவாரூர் அருகே, இயற்கை முறையில் பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி அளித்தனர்.கீழ்வேளூர் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டம் பகுதியில் கள...



