Tag: Now Under Threat
இமயமலையை விட வயதான ஆரவல்லி ஏன் இன்று உயிர் மூச்சுக்காக போராடுகிறது?
200 கோடி ஆண்டுகள் பழமையானது. இமயமலையை விடவும் வயதானது ஆரவல்லி மலைத் தொடர். இருப்பினும், இன்று இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடர் தனது உயிர்மூச்சுக்காக போராடிக்கொண்டிருக்கிறது.ஆரவல்லி குறித்த உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு, தேசிய அளவிலான...



