Tag: PXT
”ஏஐ தாக்கம் தீவிரம் – அமேசான் பணிநீக்க அறிவிப்பு”!
அமேசான் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.செலவுகளை குறைக்கவும், செயல்பாடுகளை சீரமைக்கவும், தாணியங்கி மயமாக்களை அதிகரிக்கவும் இந்த...



