வானத்துல நம்ம பார்க்கறது எல்லாம் நட்சத்திரம் கிரகம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா இப்போ நம்ம சூரிய குடும்பத்துக்குள்ளேயே ஒரு விருந்தாளி வந்திருக்கு. ஆனா அது சாதாரண விருந்தாளி இல்ல. விஞ்ஞான உலகத்தையே ரெண்டா பிரிச்சு இயற்கையா உருவானது இல்லை ஏலியன்ஸ் அனுப்பினதான்னு ஒரு பெரிய விவாதத்தையே களிப்பி இருக்கு. அந்த மரும பொருள்தான் 31/ அட்லஸ்.
வாங்க அதோட மர்மத்தை உடைக்க முயற்சி பண்ணலாம். முதல்ல இந்த 31/ அட்லஸ் எங்க இருந்து வருது? இது நம்ம சூரிய குடும்பத்தை சேர்ந்தது கிடையாது. வேறொரு நட்சத்திர குடும்பத்தில இருந்து பல்லாயிரம் வருஷங்கள் பயணம் செஞ்சு நம்ம பகுதிக்கு வந்திருக்கு.
இதனால இத விண்மினிடை பொருள் அதாவது இண்டஸ்ட்ரி ஆப்ஜெக்ட் ன்னு சொல்றாங்க. பாகறதுக்கு வால் நட்சத்திரம் மாதிரிதான் இருக்கு. ஆனா ஒரு பிரச்சனை இது சாதாரண வால் நட்சத்திரமா இருக்க முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப பெருசா இருக்கு.
சமீபத்தில ஹார்வல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுருக்காரு. அதுல அவர் சொல்ற விஷயம்தான் எல்லாரையும் உரைய வச்சிருக்கு. அவரோட கணக்குப்படி இந்த 31/ அட்லஸ்வோட எடை குறைஞ்சபட்சம் 3300 கோடி டன் இருக்குமா? அதோட அகலம் 5 kmக்கும் அதிகமா இருக்குமா? இப்ப நீங்க கேடலாம் பெருசா இருந்தா என்ன தப்புன்னு.
ஹவலோப் என்ன சொல்றாருன்னா பிரபஞ்சத்துல இருக்கிற மூல பொருட்களோட கணக்குபடி. இவ்வளவு பெரிய ஒரு கல்லை நம்ம பார்கறதுக்கு முன்னாடி குட்டி கூட்டியா லட்சக்கணக்கான கல்லை நா பார்த்திருக்கணும். ஆனா நாம இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு சின்னததான் பார்த்திருக்கோம்.
திடீர்ன்னு இவ்வளவு பெரிய ஒண்ணு வரதுக்கு வாய்ப்பே இல்லை. இது கணக்குப்படி இருக்குதுன்னு சொல்றார். அதனால இது இயற்கையான கல் கிடையாது. இது ஒரு வேற்று கிரக மதர்ஷிப் ஆக இருக்கலாம். அது நம்ம சூரிய குடும்பத்தில இருக்கிற கிரகங்களை வேவு பார்க்க சின்ன சின்ன ப்ரோப்ஸ்களை அனுப்புறதுக்கு வந்திருக்கலாம்னு ஒரு பகிர் தியரியை முன்வைக்கிறார்.
ஆனா அறிவியல் உலகத்துல மத்த விஞ்ஞானிகள் எல்லாரும் இதை ஏத்துக்கல. அவிலோப் சொல்றது எல்லாம் கற்பனை இது ஒரு வால் நட்சத்திரம் அவ்வளவுதான். அதுக்கு வால் இருக்கு அதுல இருந்து வாய்கள் வெளியேறுது. அதனால இத ஏலியன் கப்பன்னு சொல்றதுக்கு எந்த ஆதாரமும் இல்லை அப்படின்னு உறுதியா சொல்றாங்க.
ஜேம்ஸ் ஆப்பிள்னு பெரிய பெரிய டெலஸ்கோப் எல்லாம் இத கண்காணிச்சுட்டு தான் இருக்கு. ஒரு பக்கம் கணக்கு இடிக்குது ஏலியனா இருக்கலாம்னு ஒரு தரப்பு. இன்னொரு பக்கம் இது இயற்கையானதுதான்னு மறு தரப்பு. இந்த 31/ அட்லஸ் ஒரு செகண்டுக்கு 60,000 km வேகத்துல நம்மளை கடந்து போயிட்டு இருக்கு. அது உண்மையிலேயே என்னங்கிற மர்மம் இன்னும் நீடிக்குது.








