Tag: RBI Chennai Recruitment
மத்திய அரசு வேலை: ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் பணியிடங்கள்! பட்டதாரிகள் விண்ணப்பிக்க மார்ச்...
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதிகள், தேர்வு தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.



