Tag: Tiruchirappalli
சொந்த ஊர்களுக்கு போற பயணம்… Flightல போறதா? Busல போறதா? தெரியல!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்திருக்கிறது.விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை நாட்கள் முகூர்த்த நாட்கள் என்று தென்தமிழகத்திற்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் ஏராளமான...



