Tag: Uttara piratēcattil uḷḷa kalkuvāriyil pāṟaikaḷ carintu perum vipattu
“பாறை சரிந்த அடுத்த நொடியில்… 15 பேர் இடிபாடுக்குள்! அவர்களின் நிலை என்ன?”
உத்தர பிரதேசத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் பாறைக்குள் இடையே சிக்கி உள்ளதாக...



