Tag: Vaḻakkaṟiñarkaḷ cālai maṟiyal pōrāṭṭattil īṭupaṭṭaṉar
“அதிர்ச்சி”வண்டியூர் வாய்க்காலில் முடிந்த விசாரணை பயணம் – இளைஞர் மரணம்.
மதுரையில் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் கால்வாயில்லிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இளைஞர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...



