Tag: Veronica Sport Seva
“புற்றுநோய்க்கு Full Stop வைக்க ரஷ்யாவின் புதிய தடுப்பூசி!
நீண்ட காலமாகவே ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுட்டு இருக்காங்க.இப்போ அதுல ஒரு புதிய வெற்றி கிடைச்சிருக்கு. முக்கியமா இப்ப உருவாக்கப்பட்டிருக்க தடுப்பூசி ரஷ்யால இருக்க நோயாளிகளுக்கு ஃப்ரீயா (free)கொடுக்கப்படுதாம்.அது...



