Tag: WhatsApp scam
வாட்ஸ்அப் மோசடியில் சிக்கிய 8ஆம் வகுப்பு மாணவன்
பிரான்ஸில் இருந்து 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு அனுப்பியதாக நம்ப வைத்து, மோசடி கும்பல் ₹45,000 ரூபாய் சுருட்டியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, வாட்ஸ்அப் வழியாக வந்த போலி செய்தியை...



