தீபகிழக்கு இந்தியப் பெருங்கடலை மையமாக வைத்து 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இது சிங்கப்பூர் அருகே பதிவாகி, அங்கு சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் அருகே இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது. இது இந்தியப் பெருங்கடலின் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஏற்பட்டிருக்கக்கூடிய சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை; தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மட்டுமே எதிர்பார்ப்புகள் உள்ளன.
இலங்கை மற்றும் இந்திய கடற்கரைப் பகுதிகளில் இந்நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான அச்சுறுத்தல் இருக்கக்கூடும் என்றும், எனவே முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருப்பதால், இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இந்தியப் பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிகழ்ந்ததால், இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், பின்னர் தொடர்ச்சியாக அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
பொதுவாக ஒவ்வொரு நிலநடுக்கத்திற்கும் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படுகின்றன. அதற்கு ஏற்ப சுனாமி வாய்ப்பு இருந்தால் உடனடியாக அறிவிப்புகளும் வருகிறது. ஆனால் இந்நிலநடுக்கத்துக்காக சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தாக்கம் இலங்கை மற்றும் இந்திய கடற்கரைப் பகுதிகளில் இருக்கக்கூடும் என்பதால், முன்கூட்டி எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








