உலகமே உற்றுநோக்கும் வகையிலே ரஷ்யாவையே நடுங்க நடுநடுங்க வைத்திருக்கிறது ஒரு சக்தி வாய்ந்த பூகம்பம் என்றே கூறலாம்.
7.4 அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் அடிப்படையில் 7.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கமானது கம்சட்கா தீவிலே ஏற்பட்டிருக்கிறது. கம்சட்கா தீவு என்பது ரஷ்யாவிலே கிழக்கு பகுதியிலே இருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 8.2 என்ற அளவிலே லிக்டர் அளவுக்கோலில் இங்கு மிகப்பெரிய பூகமம் ஏற்பட்டது. தற்போது ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரு பூகம்பம் ஏற்பட்டிருக்கு. இதை அடுத்து பின் அதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட இருக்கின்றன.
இப்பகுதியிலே பெரிய அளவு மக்கள் நடமாட்டம் இல்லை. ஆனால் இதனுடைய பாதிப்பின் காரணமாக 300 km அளவிற்கு இந்த கம்சட்கா தீவை ஒட்டியுள்ள 300 km அதாவது கிட்டத்தட்ட அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை செய்தி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் 8.8 என்று வந்தது பிறகு 8.4 தற்போது 7.4 என்று வந்திருக்கிறது. இந்த அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் வருவது என்பது இந்த பகுதி மிக பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
எந்த நேரத்திலும் இங்குள்ள எரிமலைகள் எல்லாம் வெடித்து சிதரலாம் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே இதன் காரணமாக கம்சட்கா பகுதி முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அனைவரும் பாதுகரப்பான இடங்களுக்கு போகும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் தற்போது ஏற்பட்ட முதற்கட்ட தகவல்கள் தான் வந்திருக்கின்றன. அடுத்து ஏதேனும் சுனாமி வருகிறதா அல்லது பாதிப்புகள் எதும் ஏற்படு என்பது குறித்து விரைவிலே தகவல் வரும் முதற்கட்ட தகவல் தான் தற்போது பதிவாகி இருக்கிறது.








