சென்னை மாநகராட்சியில் இதுவரை 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கின்றன.என சென்னை மாநகராட்சி இது குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
சென்னை தமிழகம் முழுவதுமே தெருநாயக்களால் பொதுமக்களுக்கான பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்பொழுது வரைக்கும் நாய்களுக்காக 28,250 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி (CPiV) செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி உடைய சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார்கள் .
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சென்னையில் சுற்றி தெரியும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்..
இந்த நிலையில் தற்பொழுது வரைக்கும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 28,250 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரைக்கும் நாய்களை பிடித்து இந்த ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது என்பது பெரும்பாலான மண்டலங்களில் சவாலான ஒரு விஷயமாக இருப்பதாகவும். ஏற்கனவே அதிகாரிகள் தெரிவித்திருக்கக்கூடிய நிலையிலும்
அதேபோல முன்னதாக இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் போது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு 20,000 மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியப்பட்ட நிலையில்
தற்பொழுது மிக சிறிய அளவு தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுது வரைக்கும் சென்னை மாநகராட்சிகளில 28250 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தற்பொழுது அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்திருக்கிறது.








