தமிழகத்திற்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் முகா ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதிக கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று தமிழக முதல்வர் முகா ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தித்வா புயல் காரணமாக 29 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலாக கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில். இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வரும் நிலையில் தற்போது தமிழக முதல்வர் மூகா ஸ்டாலின் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று கேட்டு கொண்டிருக்கிறார்.
கனமழை ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 மாநில 12 தேசிய பேரிடர் மீட்பு பறைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். ஒருபுறம் எடுக்கப்பட்டு கொண்டிருக்க மறுபுறம் முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலோர மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.








