Home Authors Posts by Devi

Devi

Devi
1705 POSTS 0 COMMENTS
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

புத்தாண்டு விடுமுறையில் மெரினா கடற்கரை… மக்கள் வெள்ளத்தில் சென்னை!

0
புத்தாண்டு விடுமுறை தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். பொதுவாக புத்தாண்டு பிறப்பின்போது எவ்வாறு மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடி கொண்டாடுவார்களோ, அதேபோல இந்த புத்தாண்டு தினத்திலும்...

பொங்கலுக்கு அரசின் பரிசு… ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி!

0
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர்...

24 மணி நேர கொண்டாட்டம்… பூமியைச் சுற்றிய புத்தாண்டு உற்சாகம்!

0
உலகின் முதல் நாடாக கிரிபாத்தியில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அங்கு புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டியது. பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவு நாடான கிரிபாத்தியில்தான் புத்தாண்டு முதன்முதலாக பிறக்கிறது.அந்த வகையில்,...

”நேர்மை தான் நீண்ட வாழ்க்கையின் ரகசியம்”

0
திருக்குறள் – 3குறள்:மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்பொருள் (விளக்கம்):மலரின் மேல் அமர்ந்திருப்பவனாகக் கூறப்படும் இறைவனின் உயர்ந்த அடிகளைப் பற்றிக் கொண்டவர்கள், இந்த உலகில் நீண்ட காலம் சிறப்புடன் வாழ்வார்கள்.அந்த கிராமத்தில்...

சைக்கோ மியூசிக் பார்ட்டிக்கு போதை பொருள்? சென்னையில் 5 பேர் கைது

0
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக, ஐடி ஊழியர் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.புனித தோமையார் மலை பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடமாட்டம் நடைபெறுவதாக, போதைப் பொருள்...

”போலி மருந்துகளுக்கு முடிவு: சிவப்பு கோடு பட்டையுடன் மட்டுமே ஆன்டிபயோடிக் விற்பனை”

0
சிவப்பு கோடு பட்டை குறிப்பிடப்படாமல் உள்ள எந்த ஒரு ஆன்டிபயோடிக் மாத்திரைகளையும் வாங்க வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து விற்பனை...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் சென்னை: மணிக்கூண்டு அலங்காரம்

0
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சென்னை காமராஜர் சாலை மணிக்கூண்டில் பூக்களை கொண்டு அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சென்னை மாநகரம் முழுமையாக தயாராக இருக்கிறது. இதற்கு காவல்துறை தரப்பில்...

“மோக்ஷம் தரும் உலகின் புகழ்பெற்ற கோவில் – காசி விஷ்ணு”

0
காசி விஷ்ணு கோவில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி நகரில் அமைந்துள்ள முக்கியமான சிவ கோவில்களில் ஒன்றாகும். உலகின் பழமையான கோவில்களில் ஒன்றாகக் கருதப்படும் இது, சிவபெருமானின் லிங்கத்தை தங்கிய இடமாகும்....

“முகம் பளபளப்பாக வேண்டும் என்றால், இரவு முன் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்!”

0
குளிர்காலத்தில் பலர் சருமப் பிரச்சினைகளை சந்திப்பது வழக்கம். குளிர்ந்த காற்றினால் சருமம் வறண்டு போகும். கால்கள் மற்றும் கைகளிலும் விரிசல்கள் ஏற்படும். மேலும், முகத்தில் இந்த குளிர்ந்த காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.முகத்தில்...

“சர்க்கரை 10 நாட்கள் தவிர்த்தால் உடலுக்கு ஏற்படும் அதிசய மாற்றங்கள்!”

0
2023 ஆம் ஆண்டு லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் 100 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வகை நீரிழிவு இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன், மது அருந்தாத கொழுப்பு கல்லீரல்...

EDITOR PICKS