Tag: உலகச் சாதனை
பெண்கள் பாதுகாப்பு – 2821 மாணவர்கள் மனித வடிவில் உலகச் சாதனை!
பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில், சென்னை அருகிலுள்ள பல்லாவரத்தில் 2821 மாணவர்கள் மனித வடிவில் நின்று உலகச் சாதனை படைத்துள்ளனர்.“பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த...



