Tag: கோடையில் ஆரோக்கியமாக இருக்கும் பானம்
”மோர் உடலை குளிர்வித்து, கோடையில் ஆரோக்கியமாக இருக்கும் பானம்.”
இது உடலை குளிர்விக்கும் ஒரு பானம் மட்டுமல்ல. மோர் என்பது பல ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு முழுமையான உணவாகும். உடலுக்கு மகத்தான நன்மைகளை வழங்குகிறது.செரிமானம் மற்றும் எடை...



