Tag: ஜெர்மனி இங்கிலாந்து
“வெளிநாட்டு பயணத்தில் மனம் தொட்ட தருணம் – ஜி.யு போப்புக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்”
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் உள்ள ஜி.யுபோப் கல்லூரியில் மரியாதை செலுத்தினார்.தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை பெறுவதற்காக ஜெர்மனி இங்கிலாந்து...



