Tag: தேசிய சைபர் கிரைம்
“போனில் ‘ஹலோ’ சொன்னாலே ஆபத்து! உங்கள் குரலே உங்களுக்கு எதிரியாகும் காலம்…”
உங்கள் குரலே உங்களுக்கு எமனாக மாறும் காலம் வந்துவிட்டது. ஆம் — நீங்கள் போனில் பேசும் ‘ஹலோ’ என்ற ஒரு வார்த்தையை வைத்தே உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் ஒரு அதிபயங்கர...



