Tag: படையப்பா திரைப்படம் இன்று மறு வெளியீடு
“ரஜினி 75: ‘படையப்பா’ திரையரங்கில் களைகட்டியது”!
ரஜினியின் 75வது பிறந்தநாளை ஒட்டி, இன்றைய தினம் 25 வருடங்களுக்கு முன்பு வெளியான படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இதற்காக படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்று...



