Tag: முதலமைச்சர் ஸ்டாலின்
“தலைவரின் நினைவில் தலைவன்”
திமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர்...



