Tag: Attention pet owners
“பிட்புல், ராட்வீலர் நாய் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு”
சென்னை மாநகராட்சியில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் கவனத்திற்கு உரிய அறிவிப்பாகும்.நாளை முதல், பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களை வாங்கி வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்...



