Tag: Rāṇuvam
“அமெரிக்க அரசின் நிதி ஒதுக்கீடு முடங்கியது – உலக பொருளாதாரத்துக்கும் அதிர்ச்சி”
அமெரிக்காவில் அரசு நிர்வாகத்திற்கான நிதியை ஒதுக்குவதில் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏழுந்திருக்கிறது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அரசு செலவினங்களுக்கு சிக்கல்...



