Tag: Vaa Vaathiyaar movie starring actor Karthi
21 கோடி கடன் சர்ச்சை… கார்த்தி படம் மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை!
நடிகர் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த...



