Tag: Walking
ஆமா.. உண்மையா..! சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் நடப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கு..
நடைபயிற்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், சாப்பிட்ட பிறகு அதே நடைப்பயிற்சி செய்வது இன்னும் சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். உணவுக்குப் பிறகு நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதயம் வலிமையானது...



