Home தமிழகம் “அமெரிக்கா பொருட்களுக்கு புறக்கணிப்பு – தமிழர்கள் காட்டிய வலுவான எதிர்ப்பு!”

“அமெரிக்கா பொருட்களுக்கு புறக்கணிப்பு – தமிழர்கள் காட்டிய வலுவான எதிர்ப்பு!”

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பை கண்டித்து தேனி விளையாட்டு கழக நிர்வாகிகள் பெப்சி கோக் மிரண்டா லேஸ் உள்ளியிட்ட அமெரிக்க பொருட்களை குப்பையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க பொருட்களுக்கு எதிராக குரல் முதன் முதலாக தேனி மாவட்டத்தில் ஒளிக்க துவங்கி இருக்கு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50% வரிவிதிப்பு விதித்துள்ளது.

இதனால இந்தியாவில் பல்வேறு தொழில்கள் வந்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேனி விளையாட்டு கழகம் என்ற அமைப்பினர் அமெரிக்கா பொருட்களுக்கு எதிராக போராட்டத்தை தற்போது நடத்தி வருகினர்.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பெப்சி, கோக், மீராண்டா, கோல்கேட், லக்சோப் உள்ளிட்ட அமெரிக்கா பொருட்களை அனைத்துமே வந்து புறக்கணிப்போம் என்று கூறி தேனி விளையாட்டு கழகத்தின் முன்பாக கூடிய 50க்கு மேற்பட்டோர் அமெரிக்கா பொருட்களை தரையில் கொட்டியும், குப்பையில் கொட்டியும் ஒரு போராட்டத்தில் முன்னெடுத்திருக்காங்க.

இந்த போராட்டத்தின் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். அமெரிக்கா பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்காங்க

அமெரிக்கா வரிவிதிப்பின் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள 20க்கு மேற்பட்ட பஞ்சாலைகள் தற்போது மூடும் சூழல் உருவாகி உள்ளது என்றும் இதனால 20,000க்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கு இதுபோல இந்தியாவில் பல்வேறு பகுதியில் இதே போன்ற பிரச்சனை இருக்கு

இதற்கு காரணம் வந்து அமெரிக்க வரிவிதிரிப்பே காரணம் எனவே அந்த நாட்டில்லிருந்து இறக்குமதியாகும் பொருட்களை இந்திய மக்கள் பயன்படுத்தாமல் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருள் வந்து பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி இந்த போராட்டம் தேனியில நடத்தினாங்க.