Devi
“சந்தோஷ பயணம் சோகமாக முடிந்தது… சித்ரா ஐயரின் சகோதரி மரணம்”
பிரபல பின்னணி பாடகி சித்ரா ஐயரின் மூத்த சகோதரி ஷாரதா ஐயர், ஓமன் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஓமனின் ஜெபெல் ஷம்ஸ் மலைப் பகுதியில் ட்ரெக்கிங் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த...
”பூமியின் கடைசி வசந்த காலமா இது? விஞ்ஞானிகள் சொல்லும் பயங்கர உண்மை”
இப்ப நம்ம பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கு. நமக்கு தெரியும். ஏசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு எல்லாமே தனித்தனியா இருக்கு.ஆனா பல கோடி வருஷத்துக்கு முன்னாடி இது எல்லாமே ஒன்னா ஒட்டிக்கிட்டு இருந்துச்சு. அதே...
“முதன்முறையாக உலகில்! சென்னை IIT உருவாக்கிய ராணுவ அசுர ஆயுதம்!”
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா கூட செய்ய தயங்கிய ஒரு விஷயத்தை நம் இந்தியா செய்து முடித்து, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.இந்திய ராணுவத்தின் பலத்தை பல மடங்கு அதிகரிக்கப்...
”அதிகம் அறிவுத்திறன் கொண்ட பறவை – காகம்”
காகம் ஒரு கருப்பு நிற பறவையாக இருக்கிறது, ஆனால் அது சாதாரண பறவை அல்ல; அது உலகிலேயும் மிகவும் புத்திசாலித்தன்மை கொண்ட பறவையாகவும் அழைக்கப்படுகிறது. காகங்கள் Corvidae குடும்பத்தில் அடக்கம், உலகில் 40க்கும்...
செம்பு vs ஸ்டீல் பாட்டில்: செம்பு அல்லது எஃகு.. குடிநீருக்கு எது சிறந்தது!
தண்ணீர் நம் உயிர்வாழ்விற்கு இன்றியமையாதது. நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பாட்டில்களை விட எஃகு அல்லது செம்பு பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்போது, செம்பு மற்றும் எஃகு பாட்டில்களில் எது...
மூக்கு ஒழுகுதல்: மூக்கடைப்பை நீக்கி நிம்மதியாக சுவாசிப்பது உறுதி!
மூக்கு அடைப்பு ஒரு சிறிய பிரச்சனையாகத் தோன்றலாம், ஆனால் அது சுவாசிப்பதற்கும் தூங்குவதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும். சளி, ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக மூக்கில் உள்ள திசுக்கள் வீக்கமடையும் போது இது ஏற்படுகிறது.பலர்...
“இஸ்ரோ தொடங்கியது ஒரு மனிதன் காரணமாக – விக்ரம் சாராபாய்!”
விக்ரம் சாராபாய் 12 ஆகஸ்ட் 1919 அன்று அகமதாபாத்தில் பிறந்தார். அவர் ஒரு அறிவியல் ஆர்வலர் குடும்பத்தில் வளர்ந்தார்; தந்தை பிரபல தொழிலதிபர், தாய் சமூக சேவகி. சிறுவயதில் இருந்து விக்ரம் சாராபாய்...
“தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை – வானிலை மையம் தகவல்”
தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டி தென்கிழக்கு அரபிக் கடலில்...
“ஒரு மாட்டின் உடலில் இருந்து உலகை மாற்றிய ஞானி – திருமூலர்”
திருமூலர் சிறுவயது பற்றிய தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ஆனால் சித்தர் மரபுகள் கூறுவதன்படி, அவர் பிறவியிலேயே ஞான வேட்கையுடன் பிறந்தவர். இளமை காலத்திலேயே தவம், தியானம், யோகம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு...
“நல்வினையும் தீவினையும் தோற்றுப் போன மனிதன்”
திருக்குறள்-5குறள்:“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”எளிய விளக்கம்:நல்ல அறத்துடன் வாழ்ந்து, உண்மையான புகழைப் பெற்றவர்களை நல்வினை–தீவினை என்ற பந்தங்களும் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் இறைநிலையை அடைவதால், கர்மப் பிணைப்புகளிலிருந்து விடுபடுவார்கள்.ஒரு சிறிய...












