Home இந்தியா “ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி கோயிலின் காணிக்கை தொகை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!”

“ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி கோயிலின் காணிக்கை தொகை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!”

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பக்தர்கள் 123 கோடி ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

சராசரியாக தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 23 லட்சத்து 15,000 பேர் தரிசனம் செய்த நிலையில் 8 லட்சத்து 94,000 பேர் முடி காணிக்கை செலுத்தியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.