Home இந்தியா மத்திய அரசு டென்டர் அறிவிப்பு :

மத்திய அரசு டென்டர் அறிவிப்பு :

110 ஆண்டுகளை நிறைவு செய்து பழைய பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்றுவதற்கான டென்டர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வரம் தீவை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்க பிரிட்டிஷ் பொரியாளர்களால் 1914ல் பாம்பன் பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலம் சேதமடைந்ததால் அதன் அருகே புதிய தூக்கு பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியாக கடல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.