Tag: பசியின் காரணம்
“மழை இல்லா உலகில் கடலும் உதவாது – திருக்குறள் 13”
திருக்குறள் 13:விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.விளக்கம்:கடலால் சூழப்பட்ட அகன்ற உலகமாக இருந்தாலும், மழை உரிய காலத்தில் பெய்யாமல் பொய்த்துப் போனால், அந்தப் பசி உலகத்தை நிலைத்து நின்று வருத்தும். ய காலத்தில்...



