Tag: He has worked as a music composer and director.
“வடகிழக்கின் இசை நட்சத்திரம் அணைந்தது… ஜூபின் கார்க் மறைவுக்கு உலகமே இரங்கல்”
வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அதிகமான சம்பளம் பெரும் இசை கலைஞராக அறியப்பட்ட ஜூபின் கார்க் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சிங்கப்பூரில்லிருந்து அசாம் மாநிலத்துக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானேர் திரண்டு அஞ்சலி...



