Tag: Tata Electronics
“சென்னை, உலக ஐபோன் வரைபடத்தில் புதிய இடம்”
உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளரான பெகாட்ரான் நிறுவனம் சென்னையில் இரண்டாவது உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் சென்னை, உலக அளவில் ஐபோன் மற்றும் 5ஜி சாதன உற்பத்தி மையமாக மாறும்...



