Home தமிழகம் “ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு – நிர்வாகம் தகவல்”

“ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு – நிர்வாகம் தகவல்”

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை ஜனவரியில் நடத்த திட்டம் என்று நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவில் இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளையும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

விழாவுக்கு முன்பு வரும் டிசம்பர் கடைசி வாரத்தில் புது மண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்துவிடுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை ஜனவரியில் நடத்த திட்டமிட்டுருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.