தமிழக வெற்றி கழகத்தின் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டும் விதமாக உறுப்பினர் சேர்க்கை ,அணியில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி ,வீட்டிற்கு வீடு, “வெற்றி பேரணியின் மூலம் தமிழ்நாட்டில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படுகின்ற” விதமாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தவெக நியமித்திருப்பதாக சொல்லப்படுகிறது.








