Devi
”எந்த சீசனில் இருந்தாலும் சரி.. கேரட் ஜூஸில் நன்மைகள் உண்டு”.
குளிர்காலம் இனிமையாகத் தோன்றலாம். ஆனால், இந்த காலத்தில் நோய்களின் அபாயமும் அதிகமாக இருக்கும். குளிர் காற்று, உடல் வெப்பநிலை குறைதல், மாசுபாடு அதிகரிப்பு, சூரிய ஒளி குறைதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி...
கோழி முட்டைகள் அல்ல.. இந்த காடை முட்டைகளை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது..!
உலகம் முழுவதும் கோழி முட்டைகள் மட்டுமல்ல, பல பறவைகளின் முட்டைகளும் உண்ணப்படுகின்றன. சில அசைவ உணவு உண்பவர்களும் இந்தப் பறவைகளின் இறைச்சியுடன் முட்டைகளையும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.இவற்றைச் சாப்பிடுவது பல நன்மைகளைத் தருவதாகக் கூறப்படுகிறது....
ஏன் நாம் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடுகிறோம்? – அதற்குப் பின்னுள்ள தத்துவ ரகசியம்
ஏன் நாம் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடுகிறோம்? — அதன் தத்துவமும், சைவ மரபிலும் உள்ள முக்கியத்துவமும்சிவபெருமானை லிங்க வடிவில் ஏன் வழிபடுகிறோம் என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இதன் பின்னால் ஆழமான...
“அத்திவரதர் கோவிலில் அதிர்ச்சி! தங்க, வெள்ளி பல்லி மாயம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி மாயம் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணைகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லி மாயமானதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்பு...
“ஓசூரில் தாயால் ஐந்து மாதக் குழந்தை கொலை – இடையூராகப் பிறந்தது காரணமா?
ஓசூரில் தாயால் குழந்தை கொலை – இடையூராகப் பிறந்ததால் அதிர்ச்சிகர சம்பவம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஐந்து மாத ஆண் குழந்தையை தாயே கொன்று புதைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.உசுரடுத்த...
“ஆப்பிரிக்க பெரிய நத்தை: பருவமழையுடன் பரவும் மறைந்த உயிரியல் ஆபத்து”
சமீபத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளை ஒட்டிய குடியிருப்புகளில் ஆப்பிரிக்க பெரிய நத்தை எனப்படும் புதிய வகை நத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வீட்டு சுவர்கள், மதில்சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் செடிகள் என பல...
“தாயின் மறைவுக்குப் பிறகு மன அழுத்தத்தில் வாழும் நிலை!”
கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகா – தாயின் இழப்புக்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் திரையுலகில் 1989 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான “கரகாட்டக்காரன்” மூலம் நடிகையாக...
விஜய்க்கு எதிராக அல்ல, வாழ்த்துதான் – அஜித் விளக்கம்
“எனது பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்ற முயல்வோர் அமைதியாக இருக்கட்டும்” – நடிகர் அஜித்நடிகர் அஜித் குமார், தன்னுடைய முந்தைய பேட்டியை நடிகர் விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது...
தனியார் ஆம்னிக்கு போட்டியாக அரசு வால்வோ பேருந்துகள்
ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக — ரூ.1 கோடி 1 லட்சம் மதிப்பில் 20 “வால்வோ” சொகுசு பேருந்துகள்!ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக, ரூபாய் 1 கோடி 1 லட்சம் மதிப்பில் 20 சொகுசு “வால்வோ”...
கொடைக்கானலில் குட்டி குரங்கை தழுவிய தாயின் பாசம்
கொடைக்கானல் பகுதியில் இறந்த தனது குட்டி குரங்கை தாய் குரங்கு சுற்றி திரிந்த பாச போராட்டம் குறித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.கொடைக்கானல் ஏரி பகுதியில் தாய் குரங்கு தனது குட்டி இறந்ததை...












