Devi
140 பேர் பலி! கல்மேகி சூறாவளியால் அதிர்ந்த பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட சூறாவளி – 140 பேர் பலி; தேசிய பேரிடராக அறிவிப்புபிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” சூறாவளி புயலால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ்...
“புதிய திருப்பம்: ‘கட்டாயமாக அல்ல, மிரட்டலால் திருமணம்’” —
ஜாய் கிரிசில்டாவை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கத்தில் கிரிசில்டா தன்னை மிரட்டி கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.அதேபோல குழந்தை விவகாரத்தில் ஒருபோதும்...
“முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிக்கலில் – ரைனா, தவான் சொத்துக்கள் மீது ED நடவடிக்கை”
சுரேஷ் ரைனா, ஷிக்கர் தவானின் ₹11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கைமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரைனா மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோரின் ரூ.11 கோடி மதிப்பிலான...
“அடுத்த 3 நாட்கள் குடை மறக்காதீர்கள்! தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை”
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Upper Air Cyclonic Circulation) நிலவுவதாகவும், அதன்...
“வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி! இந்தியாவின் 8 நகரங்களில் விலை ஏற்றம்”
இந்தியாவின் 8 நகரங்களில் வீட்டு விலை உயர்வு: சென்னை உட்பட 7% முதல் 19% வரை ஏற்றம்சென்னை உட்பட இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீட்டு விலைகள் 7 சதவீதம் முதல் 19...
“உலகம் முழுவதும் அதிர்ச்சி – டிரம்ப் விதித்த வரி சட்டவிரோதமா?”
உலக நாடுகளுக்கு வரிவிதித்த அதிபர் டிரம்பை நோக்கி அமெரிக்க உச்ச நீதிமன்றம் சரமாறியாக கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளனர்.இந்த தீர்ப்பு டிரம்புக்கு...
“நீதிபதி நேரில் வந்தார்!” – கோவை வன்கொடுமை வழக்கில் நடந்த விசாரணை பரபரப்பு!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், அந்த மாணவியை நீதிபதி தற்போது சந்தித்திருக்கிறார்.கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், மூன்று பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை...
பிரபல யூடியூபர் ஜி.பி. முத்து மீண்டும் சர்ச்சையில் – போலீசார் விசாரணை தீவிரம்
“டிக்டாக் நண்பர்களே!” என்ற டயலாக் கேட்டவுடன் நெட்டிசன்களின் நினைவிற்கு வருபவர் ஜி.பி. முத்து. அவரின் நெல்லை உச்சரிப்பு, நகைச்சுவையான பேச்சு, நையாண்டி வீடியோக்கள் ஆகியவற்றால் டிக்டாக்கில் பெரிய ரசிகர் பட்டாளம் பெற்றவர்.டிக்டாக் தடை...
“தந்தைக்கு பெருமை!” – புகழின் மகள் ரித்தன்யா படைத்த அபூர்வ சாதனை இணையத்தை கலக்குகிறது!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவிலும் புகழுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.குறிப்பாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்கின்ற திரைப்படத்தின்...
விமர்சனங்களால் துவண்ட பவித்ரா லட்சுமி… இப்போது அதே முகத்தில் நம்பிக்கை மலருது!
நடிகை பவித்ரா லஷ்மி சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார். இருப்பினும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.பவித்ரா லஷ்மிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமானதால் எடை குறைந்து மிக...












