Tag: மன ஆரோக்கியம்
“வெறும் வயிற்றில் ஏலக்காய் – ஆரோக்கியத்தின் திறவுகோல்!”
ஏலக்காய் சமையலறையில் உள்ள ஒரு சிறிய மருந்து. உணவில் சுவையை மட்டும் சேர்க்காது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.ஏலக்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன....



